புகை மண்டலமாக மாறும் நகரம்

Update: 2022-09-29 14:59 GMT

வேலூர் நகரில் பாலாற்றில் குப்பைகளை கொட்டி எரிப்பது வாடிக்கையாகி வருகிறது. அதேபோல் வேலூர் அருகே அலமேலுமங்காபுரம் பகுதியில் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை பரவி சுகாதார கேடு ஏற்படுவதுடன் பொதுமக்கள் மூச்சுத்திணறலாலும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வீரமணி, அலமேலுமங்காபுரம்.

மேலும் செய்திகள்