மனநோயாளிகளை பாதுகாக்கலாமே!

Update: 2022-08-20 16:22 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் மனநலம் பாதித்தவர்கள் சுற்றி திரிகின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து பாதுகாக்க முன்வருவார்களா?

-பொன்னுவேல், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்