நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சியில் வயல்வெளிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 -க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.இதனால் மின்கம்பிகள் சாலை ஓரத்திலும்,வீடுகளையும் உரசிகொண்டு தாழ்வாக செல்கிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
பொதுமக்கள், பண்டாரவடை