புதர் மண்டிய இருக்கைகள்

Update: 2022-08-19 17:27 GMT

இடையார்பாளையத்தில் உள்ள பஸ் நிறுத்ததில் போட்டப்பட்டுள்ள பயணிகள் இருக்கைகளை சுற்றி செடிகள் வளர்ந்து இருக்கிறது. இதனை முறையாக பராமரித்து பயன்பாட்டுக்கு அதிகாரிகள் கொண்டுவருவார்களா?

மேலும் செய்திகள்