ஆபத்தான மின் கம்பம்

Update: 2022-08-19 13:26 GMT


நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா செருநல்லூர் ஊராட்சி செருநல்லூர் மேலத்தெருவில் மோட்டார் லையன் சொல்லும் மின் கம்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இது எந்த நேரத்தில் விழும் என்று அந்தப் பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செருநல்லூர், பொதுமக்கள்

மேலும் செய்திகள்