விஷப்பூச்சிகளின் கூடாரம்

Update: 2022-08-17 15:13 GMT

ஓசூர் மாநகராட்சியில் ஓம் சக்தி நகரில் இருந்து மகாலட்சுமி நகர் செல்லும் சாலையின் ஓரத்தில் கட்டிட கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இரவில் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிவு பொருட்கள், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சசிதேவ், ஓசூர்.

மேலும் செய்திகள்