ஈரோடு சூரம்பட்டிவலசு சங்குநகர் பிரிவில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நின்று கொசு உற்பத்தியாகிறது. இதன்மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்து, கொசு மருந்து புகை அடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
,