பாழடைந்த கட்டிடம்

Update: 2022-08-11 16:45 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே பல ஆண்டுகளாக ஓடுகளால் அமைக்கப்பட்ட பழைடைந்த கட்டிடம் உள்ளது. அந்த இடத்தில் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், மாரண்டஅள்ளி, தர்மபுரி. 

மேலும் செய்திகள்