கோவில் சீரமைக்கப்படுமா?

Update: 2025-11-09 17:32 GMT
உளுந்தூர்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாலதண்டாயுதபானி சாமி கோவில் உள்ளது. இக்கோவில் கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சப்படுகின்றனர். எனவே கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்