திருப்பத்தூர் அருகே பெரியகரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் சுண்ணாம்பு காளையில் உள்ள பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். அந்தப் பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?
-ராமதாஸ், திருப்பத்தூர்.