மீன் கடைகளுக்கு தனி இடம் தேவை

Update: 2026-02-08 19:32 GMT

கலவை அம்பேத்கர் சிலை அருகே செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மற்ற நாட்களிலும் சுமார் 10 மீன் கடைகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்கிறார்கள். மீன் கடைகளை வைக்க கலவை பேரூராட்சி பகுதியில் தனியாக ஒரு இடம் ஒதுக்கி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாபு, கலவை. 

மேலும் செய்திகள்