பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

Update: 2026-06-28 16:23 GMT

பாப்பாரப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே சுகாதாரமற்ற முறையில் இந்த வளாகம் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்