வேலூர் கோட்டையைச் சுற்றி பார்க்க வரும் பொதுமக்கள் அமருவதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றில் ஒரு சில இருக்கைகள் உடைந்துள்ளன. இவற்றை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேசன், வேலூர்.