நாய்கள் தொல்லை

Update: 2025-11-09 17:32 GMT

ஆலங்காயம் அருகே நிம்மியம்பட்டு பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், நிம்மியம்பட்டு.

மேலும் செய்திகள்