கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வடிகால் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் வடிகால் வசதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.