தர்மபுரி மாவட்டம் புதுசோளப்பாடியில் அரசு நூலகம் அமைந்தள்ளது. அந்த நூலகம் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக நூலக கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி இருக்கிறது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து பாழடைந்த நூலகத்தை புத்துப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-வீரமணி, புதுசோளப்பாடி, தர்மபுரி.