குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுமா?

Update: 2022-08-08 17:38 GMT


தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே மணலூர் ஊராட்சியில் உள்ள அனைத்து குளங்களிலும் தண்ணீர் நிரம்ப வில்லை. காவிரியில் தண்ணீர் வந்து இரண்டு மாதங்கள் கடந்த பின்பும் 5 குளங்களில் தண்ணீர் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருப்பனந்தாள்.

மேலும் செய்திகள்