வாலாஜா பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு அவசரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள இலவச கழிவறை வசதி இல்லை. உடனடியாக ஆண், பெண் இருபாலருக்கும் இலவச கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துசாமி, வாலாஜா.