சாய்ந்து கிடக்கும் விழிப்புணர்வு பலகை

Update: 2025-08-03 18:03 GMT

கோவை அவினாசி சாலை அண்ணா சிலை சிக்னல் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பலகையுடன் கூடிய கம்பம் நடப்பட்டு உள்ளது. ஆனால் அது சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு அந்த பலகை தெரிவது இல்லை. அந்த பகுதி பள்ளி மாணவ-மாணவிகள் அதிகளவில் வந்து செல்லக்கூடியது ஆகும். எனவே அந்த கம்பத்தை நேராக நட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்