நாய்கள் தொல்லை

Update: 2025-08-03 17:44 GMT
பாதிரிக்குப்பம்- திருவந்திபுரம் செல்லும் சாலையில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதை தவிர்க்க சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்