தர்மபுரி மாவட்டம் ஏரியூர் மேச்சேரி பிரதான சாலையில் அழகாகவுண்டனூர் பகுதியில் சாலையில் மழைநீர் ஓடுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் செல்ல கால்வாய் அமைத்து தர வேண்டும்.
-ரவி, தர்மபுரி.