தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஒகேனக்கல் பிரதான சாலையில் மீன் மார்க்கெட் நடக்கிறது. சாலையோர மீன் மார்க்கெட்டில் வெட்டப்படும் மீன்களின் கழிவுகள் அங்கேயே கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தாஸ், தர்மபுரி.