தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளி பகுதியில் சமீப நாட்களாக கொசு தொல்லை அதகரித்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொது மக்களின் நலன் கருதி அந்த பகுதியில் கொசு மருந்து தெளிக்க வேண்டு்ம்.
-கிரி, தர்மபுரி.