தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் அமைந்துள்ள கிளை நூலகத்திற்கு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி மாரண்டஅள்ளி மையப்பகுதியில் நூலகம் அமைத்து கொடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜா, மாரண்டஅள்ளி, தர்மபுரி.