தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

Update: 2022-08-06 14:05 GMT


நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் சத்திரத்தில் இருந்து வடக்காலத்தூர் செல்லும் சாலையில் மயான கொட்டகை அமைந்துள்ளது.மயான கொட்டகை பகுதிக்கு செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது . இதனால் ஈம காரியத்திற்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கீழ்வேளூர்

மேலும் செய்திகள்