குமரி மாவட்டத்தில் ஊராட்சிகளில் வழிபாட்டுத்தலங்களில் அதிகாலை நேரத்திலும், விழாக்காலங்களிலும் விதிமுறைகளை மீறி அதிக சத்தத்தில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், முதியவர்கள், மாணவ-மாணவிகள், நோயாளிகள், சாலையில் பயணம் ெசய்வோர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி விதிகளை மீறி அதிக சத்தத்தில் ஒலிப்பெருக்கள் பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்டனி, நாகர்கோவில்.