Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Sep 2023 8:20 AM GMT
Mr.Pathiman | பத்மனாபபுரம்
#40361

மின்னழுத்த குறைபாடு

மின்சாரம்

ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மஞ்சறவிளை, முள்ளுக்காட்டுவிளை, பரவக்காட்டுவிளை ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள வீடுகளில் நீண்டகாலமாக மின் அழுத்த குறைபாடு இருந்து வருகிறது. இதனால் வீடுகளில் உள்ள மின்பொருட்களை இயக்க முடியாக நிலை ஏற்படுவதுடன், அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த பகுதியில் மின் அழுத்த குறைபாட்டை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரதீப், ஏற்றக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 8:19 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#40360

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

எள்ளுவிளை சந்திப்பில் இருந்து ஆடராவிளை செல்லும் சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?. -முத்துக்குமார், ஆடராவிளை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 8:18 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#40359

மின்தடை ஏற்படும் அபாயம்

மின்தடை ஏற்படும் அபாயம்மின்சாரம்

நாகர்கோவில் ராமன்புதூர் 2-வது தெருவில் மின்கம்பியின் மீது தென்னை மரத்தில் இருந்து காய்ந்த ஓலை விழுந்து தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்படுவதுடன், கம்பிகள் அறுந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மின் கம்பியில் விழுந்து தொங்கிய நிலையில் காணப்படும் தென்னை ஓலையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயமணி, ராமன்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 8:17 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#40358

சீராக குடிநீர் ேதவை

தண்ணீர்

மணவாளக்குறிச்சி பகுதியில் மாதம்தோறும் குறிப்பிட்ட இரண்டு தினங்கள் நீங்கலாக பிற தினங்களில் காலை வேளைகளில் 2 மணி நேரம் பஞ்சாயத்து குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் பல சமயங்களில் முன்னறிவிப்பின்றி திடீரென குறைந்த நேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியுறுகிறார்கள். எனவே, பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 8:15 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#40357

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

நாகர்கோவில் சற்குணவீதியில் வறீது தெரு உள்ளது. இந்த தெருவில் இரவு நேரம் வேறு பகுதியில் உள்ள சிலர் வீடு, கடை, ஓட்டல்களில் உள்ள கழிவுகளை சாலையோரம் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் சாலையோரம் கழிவுகளை கொட்டுவதை தடுப்பதுடன், அங்கு எச்சரிக்கை பதாகைகளை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -பவுஸ்டின், சற்குணவீதி. நாகர்கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 8:11 AM GMT
Mr.Pathiman | கிள்ளியூர்
#40356

சுவிட்ச் பெட்டி அமைக்கப்பட்டது

சுவிட்ச் பெட்டி அமைக்கப்பட்டதுமின்சாரம்

கீழ்குளம் பேரூராட்சிக்கு உள்பட்ட இனயம் பழைய பள்ளித்தெரு பகுதியில் சாலையோரம் ஒரு மின் கம்பத்தின் அமைக்கப்பட்டுள்ள மின் மீட்டர் மற்றும் தெருவிளக்கு சுவிட்ச் போன்றவை திறந்த நிலையில் காணப்பட்டது. இதனால், மழையில் நனைந்து மின் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தில் புதிய சுவிட்ச் பெட்டியை பொருத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 8:53 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#23258

மழைநீர் ஒழுகும் பஸ்கள்

தண்ணீர்

நாகர்கோவிலில் இருந்து பள்ளத்திற்கு தடம் எண் 36 பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சின் மேற்கூரை மிகவும் சேதமடைந்து மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் இதில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதுபோல் குமரி மாவட்டத்தில் பல பஸ்கள் மழைக்காலங்களில் பயணம் செய்ய முடியாத வகையில் ஒழுகுகிறது. எனவே பஸ்களின் மேற்கூரையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சூர்யா

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 8:46 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#23257

நடவடிக்கை எடுக்கப்பட்டது

நடவடிக்கை எடுக்கப்பட்டதுதண்ணீர்

ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி முன்பு கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் குடிநீர் சாலையில் வீணாக பாய்ந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Nov 2022 7:08 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#21881

பாதுகாப்பாக அமைக்க வேண்டும்

பாதுகாப்பாக அமைக்க வேண்டும்மின்சாரம்

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இருக்கும் மின் கம்பத்தில் மீட்டர் இணைப்பும், பீஸ் கேரியர் மிகவும் தாழ்வாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் அதை தொட்டு அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே மீட்டர் இணைப்பும், பீஸ் கேரியரும் உள்ள பெட்டியை உயரத்தில் பாதுகாப்பாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 8:44 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#19569

எரியாத மின்விளக்குகள்

எரியாத மின்விளக்குகள்மின்சாரம்

சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரையில் இலவச வாகனம் நிறுத்தும் இடத்தில் அமைந்துள்ள தெரு விளக்குகள் பராமரிப்பு இல்லாமல் எரியாத நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகளை பராமரித்து எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பி.சிவராஜன், கன்னியாகுமரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 8:29 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#19568

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

தென்தாமரைகுளம் பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட இலந்தையடிவிளை பார்க் பக்கத்தில் இருந்து வடக்குபக்கம் பொன்னார்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள 2 மின்கம்பங்களின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அவை எந்த நேரமும் சாய்ந்து விழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அந்த மின் கம்பங்களை உடனே மாற்றி புது மின்கம்பங்கள் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -எம்.விஜிதா செந்தில்குமார்,தென்தாமரைகுளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2022 3:23 PM GMT
Mr.Pathiman | கிள்ளியூர்
#19567

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகழிவுநீர்

விளாத்துறை ஊராட்சிக்கு உட்பட மாராயபுரம் கருவாதலைவிளை பகுதியில் தனியார் மாட்டுப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் வெளியேறும் கழிவுகள் அப்பகுதியில் உள்ள சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பி.ஜெயின் மாராயபுரம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick