Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Oct 2022
Mr.Pathiman | விளவங்கோடு
#19561

சாலைைய சீரமைக்க வேண்டும்

சாலைைய சீரமைக்க வேண்டும்சாலை

குழித்துறை நகராட்சி உட்பட்ட கீழ் பம்மம் முதல் மேல் பம்மம் வரை ரோடு மிகவும் மோசமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -எஸ்.முகம்மது சபீர், குளச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Oct 2022
Mr.Pathiman | நாகர்கோவில்
#19559

விபத்து அபாயம்

விபத்து அபாயம்சாலை

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடையின் மூடி சாலையின் உயரத்தை விட அதிகமாக இருப்பதால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து நடைபெறுகிறது. இதை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.வி.நாராயணன்- வைத்தியநாதபுரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Oct 2022
Mr.Pathiman | நாகர்கோவில்
#19554

குடிநீர் குழாயில் உடைப்பு

குடிநீர் குழாயில் உடைப்புதண்ணீர்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் ஆசாரிமார் தெற்கு தெருவில் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்கள் ஆகிறது. ஒவ்வொரு முறையும் மீனாட்சிபுரம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் போது நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆர். இசக்கிமுத்து, நாகர்கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022
Mr.Pathiman | கன்னியாகுமரி
#17115

விபத்து அபாயம்

விபத்து அபாயம்கழிவுநீர்

அஞ்சுகிராமம் போலீஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்த இடத்தில் இருந்த மின்கம்பம் சேதம் அடைந்து இருந்தது. சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அகற்றப்பட்ட மின்கம்பம் அங்கேயே போட்டு விட்டனர். மேலும் கழிவுநீர் ஓடையும் திறந்த நிலையில் உள்ளதால், இரவு நேரத்தில் நடைபாதை என நினைத்து அதில் வருபவர்கள் விபத்தில் சிக்கி கழிவுநீர் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. எனவே பழைய மின்கம்பத்தை அகற்றி கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்டு பலகை போட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022
Mr.Pathiman | கிள்ளியூர்
#17112

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

கருங்கலில் இருந்து திங்கள் நகர் செல்லும் சாலையில் கருக்குபனை ஜங்ஷன் அருகே குடிநீர் திட்ட குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து குழாயில் இருந்து குடிநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. யாருக்கும் பயன்படாமல் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022
Mr.Pathiman | நாகர்கோவில்
#17105

ஆக்கிரமிப்பு

மற்றவை

நாகர்கோவில் வடசேரியில் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்துக்கு தினமும் காலையும், மாலையும் ஏராளமானவர்கள் விளையாட வருகிறார்கள். ஆனால் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் இந்த சாலை வழியாக நடந்து செல்ல முடியவில்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், வடசேரி.98

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022
Mr.Pathiman | விளவங்கோடு
#16895

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

குழித்துறையில் உள்ள விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் தினமும் 10 முதல் 15 நாய்கள் சுற்றி திரிந்து மாணவ-மாணவிகளையும் பொதுமக்களையும் கடிப்பதற்காக துரத்துகின்றன. எனவே நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஐசக் கிங்ஸ்லின், குழித்துறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022
Mr.Pathiman | குளச்சல்
#16894

சாலையில் உருவாகும் பள்ளம்

சாலையில் உருவாகும் பள்ளம்சாலை

குளச்சல் நகராட்சி உட்பட்ட காமராஜர் சாலை உள்பக்கம் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக சாலை தோண்டப்பட்டது. அதன்பின்பு தோண்டப்பட்ட இடங்கள் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால், சாலை சேதமடைந்து பள்ளம் தோன்றியுள்ளது. இந்த பள்ளம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, தோண்டப்பட்ட இடங்களை சரியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அபுதாய்ரு, குளச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022
Mr.Pathiman | பத்மனாபபுரம்
#16893

துண்டிக்கப்பட்ட சாலை

துண்டிக்கப்பட்ட சாலைசாலை

அருவிக்கரை ஊராட்சியில் வயக்கத்தாழை அம்மன் கோவில் அருகில் உள்ள வன்னியோட்டுவிளை முதல் பரளியாறு செல்லும் சாலையில் சுமார் 3 மாதம் முன்பு சாலை விரிசல் ஏற்பட்டது. தற்போது இந்த சாலை இடிந்து விழுந்து துண்டிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். சாலை இடிந்து விழுவதால் அந்த வழியாக வாகனங்களில் ெசல்ல முடியாமல் ெபாதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அர்ஜூன், மாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022
Mr.Pathiman | நாகர்கோவில்
#16892

விஷ வண்டு கூடு அகற்றப்படுமா?

விஷ வண்டு கூடு அகற்றப்படுமா?மற்றவை

சுருளோட்டில் இருந்து பன்றியோடு செல்லும் சாலையோரம் ஒரு தென்னமரத்தின் ஓலையில் விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கிறார்கள். அவர்களை இந்த விஷ வண்டுகள் தாக்கி வருகின்றன. மேலும் வண்டுகள் கூடு கட்டியிருக்கும் தென்னை ஓலை காய்ந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வாறு விழும் பட்சத்தில் விஷ வண்டுகள் அந்த பகுதியில் உள்ளவர்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, இதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ், சுருளோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022
Mr.Pathiman | பத்மனாபபுரம்
#16891

நடவடிக்கை எடுக்கப்பட்டது

நடவடிக்கை எடுக்கப்பட்டதுசாலை

தக்கலையில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலையில் மணலி சந்திப்பில் குடிநீர் வினியோகிக்கும் குழாயின் வால்வு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சிமெண்டு சிலாப் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் சில நாட்களாக அந்த சிமெண்டு சிலாப் கொண்டு மூடாமல் திறந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிமெண்டு சிலாப்பை சரி செய்தனர். செய்தி வெளியிட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022
Mr.Pathiman | விளவங்கோடு
#16491

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

மார்த்தாண்டம் சந்திப்பு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இங்கு மேம்பாலத்தின் அடிப்பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெருக்கடியான நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜன், கொடுங்குளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick