புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு சாத்தம்பட்டி பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியின் மின்மோட்டார் இயக்கும் அறை சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள்,
பொதுமக்கள்,