சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2022-08-03 14:41 GMT

கிருஷ்ணகிரியில் சென்னை, பெங்களூரு, சேலம், புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலைகள் கிருஷ்ணகிரி வழியே செல்கிறது. இந்த முக்கியமான சாலைகளில் மாடுகள் சாலை நடுவில் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகளை மேய்ச்சலுக்கு சாலையின் நடுவே விட்டு செல்கின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கைலாசம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்