ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு ஆண்டாக தாசில்தார் பணியாற்றி வந்தார். அவர் வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றி வந்த கணேசன் கூடுதல் பொறுப்பாக சோளிங்கர் தாசில்தார் பொறுப்பை கவனித்து வருகிறார். தற்போது வரை சோளிங்கருக்கு நிரந்தர தாசில்தார் நியமிக்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சோளிங்கர்.
பொதுமக்கள், சோளிங்கர்.