அவனியாபுரம் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்ற இடம் கொருதல்
சேத்துப்பட்டு தாலுக்கா அவனியாபுரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியை
மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதர்க்கு திருவண்ணாமலை மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் பெயர்க்கு பட்டா நிலம் வழங்கினால் தான் மெர்கண்ட பள்ளியை தரம் உயர்ந்த முடியும் என்பதால் திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் இரண்டு ஏக்கர் நிலத்திற்கு மட்டும பட்டா வழங்கிட வேணுமாய் பணிவுடன் கேட்டுகொள்கின்றேன்