சிமெண்டு சிலாப் சேதம்

Update: 2022-07-31 16:52 GMT

புதுச்சேரி நீடராஜப்பர் வீதி- சின்ன சுப்புராய பிள்ளை வீதி சந்திப்பில் கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். விபரீதம் ஏற்படுவதற்கு முன் சிமெண்டு சிலாப்பை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்