கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட தனிநபர் கழிப்பறைகள் 3 ஆண்டு்களுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு வராமலேயே பராமரிப்பு இன்றி ேசதமடைந்து ெசடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து தனிநபர் கழிப்பறைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்களா?
-வெங்கடேஷ், கிருஷ்ணகிரி.