ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் கல்யாண மண்டபம் தெருவின் பெயர் பலகை ஹவுசிங் போர்டு ரோடு திருப்பத்தில் திருத்தணி பிரதான சாலையின் ஓரத்தில் வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட தெருவில் அந்தப் பெயர் பலகையை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
கண்ணதாசன், அரக்கோணம்
.
கண்ணதாசன், அரக்கோணம்
.