கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்-ஜெகதேவி ரோடு கொண்டப்பநாயனப்பள்ளி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேஸ், பர்கூர், கிருஷ்ணகிரி.