தஞ்சாவூர் ஆர்.ஆர் நகரிலிருந்து பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பள்ளி மற்றும் கலலூரி மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் நூலகம் இல்லை. எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி இந்த பகுதியில் புதிய நூலகம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை