புதுவை முதலியார்பேட்டை ஆலை வீதி - புவன்கரை வீதி சந்திப்பில் உள்ள உயர் கோபுரம் மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருண்டு கிடக்கிறது. ஒருசில இடங்களில் பகலிலும் மின்விளக்குகள் எரிந்தபடி உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.