‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி

Update: 2025-08-10 18:25 GMT

அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்று முறையான பராமரிப்பு இன்றி குப்பைகள் தேங்கி கிடந்தது. இது குறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக செயற்கை நீரூற்றை போலீசார் சீரமைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்