பயன்பாடு இல்லாத பஸ் நிறுத்த கட்டிடம்

Update: 2025-08-10 18:17 GMT
பழனி அருகே அ.கலையம்புத்தூரில் புதிதாக பஸ் நிறுத்தம் கட்டிடம் உள்ளது. ஆனால் அது பயன்பாடு இன்றி இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே அதிகாரிகள் பஸ் நிறுத்த கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்