சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2026-02-08 18:35 GMT

மதுரை நகர் விலான்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சாலையில் அதிகளவில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. மேலும் சில கால்நடைகள் சாலையின் நடுவே நின்றுக்கொள்வதும், அங்கேயே அமர்ந்து கொள்வதுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்