வேலூர் தெற்குப் போலீஸ் நிலையம் அருகே பில்டர் பெட் சாலையில் குடிநீர் குழாய் கேட் வால்வு உள்ளது. இந்தக் கேட் வால்வு பகுதி மூடப்பட்டாமல் திறந்த வெளியில் காணப்படுகிறது. சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இரவில் நடந்து செல்வோர் கால் தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் அதை மூடி பராமரிக்க வேண்டும்.
-இளவரசன்-வேலூர்
-இளவரசன்-வேலூர்