ஆபத்தான மரம்

Update: 2022-07-28 16:50 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து சந்தூர் செல்லும் சாலையில் பழமையான புளியமரம் உள்ளது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே மரம் பொதுமக்கள் மீது விழுந்து அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினோத், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி. 

மேலும் செய்திகள்