தொட்டிக்கு மூடி இல்லை

Update: 2022-07-28 13:07 GMT

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க அமைக்கப்பட்ட 2 வால்வு தொட்டிகள் சரிவர மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோர் தொட்டிக்குள் தவறி விழுந்து காயமடைந்து வருவதுடன், வாகனங்களின் சக்கரங்கள் சிக்கி கொள்கின்றன. எனவே தொட்டிக்கு பாதுகாப்பு மூடியிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி