மண் கடத்தலை தடுப்பார்களா?

Update: 2022-07-28 12:43 GMT
ராணிப்பேட்டை தாலுகா வாலாஜா தாலுகா அனந்தலை கிராமம் ஆனந்தநாதீஸ்வரர் கோவில் மலைக்கு கீழே அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் பொக்லைன் எந்திரம் உதவியோடு மண் அள்ளி வாகனங்களில் ஏற்றி செங்கல் சூளைக்கு கடத்தப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மணி, அனந்தலை. 6382275995

மேலும் செய்திகள்