வேலூர் மாவட்டம் பொய்கை வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை கூடுகிறது. அது, லட்சக்கணக்கில் அரசுக்கு வருவாய் ஈட்டித்தரக்கூடிய வாரச்சந்தையாகும். அங்கு முறையாக பராமரிக்கவில்லை. சேறும் சகதியுமாக உள்ளது. எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. சேற்றில் நடந்து சென்று தான் பொருட்களை வாங்க வேண்டும். மக்கள் வழுக்கி விழும் அவலமும் நடந்து வருகிறது. வாரச்சந்தையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக பராமரிப்பார்களா?
-மார்க்கபந்து, விரிஞ்சிபுரம். 9486727742
-மார்க்கபந்து, விரிஞ்சிபுரம். 9486727742