தர்மபுரி மாவட்டம் பெரும்பாலையில் பஸ் நிலையம், கடைவீதி, சந்தை மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் சாலையில் ஆங்காங்கே சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார கேடும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காமராஜ், பெரும்பாளையம், தர்மபுரி.