தூர்வார வேண்டிய கால்வாய்

Update: 2022-07-27 15:40 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட மண்ணுடையார் தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுத்திட கழிவுநீர் கால்வாயை தூர்வார பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவுதமன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்