பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-09-06 12:52 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சார்பதிவாளர் அலுவலகம் எதிரே பயணிகள் நிழற்குடை இருந்தது அது சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெயில் மற்றும் மழையால் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடையை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குத்தாலம்

மேலும் செய்திகள்