குரங்குகள் தொல்லை

Update: 2023-08-30 16:25 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மல்லப்பாடி ரோட்டில் சாந்த காளியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. குழந்தைகளையும், பெரியவர்களையும் கடிக்க முயல்கிறது. குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் பொருட்களை தூக்கி சென்று விடுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே வனத்துறையினர் இப்பகுதியில் உள்ள குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பசுபதி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்